இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!! கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க..!!
ஒருவர் நாள் முழுவதும் வேலை பார்த்துவிட்டு நிம்மதியாக உறங்குவதன் மூலம் மன அழுத்தம், உடலில் இருக்கும் சோர்வு முற்றிலுமாக குறைகிறது.
சரியாக உறங்குவதால் உடலில் சீரான ரத்த ஓட்டம், புத்துணர்ச்சி, மூளையின் செயல்படும் திறன் அதிகரிப்பு போன்றவை நமக்கு இயல்பாகவே கிடைக்கும்.
தினமும் 8 மணி நேரம் தூங்கினால் உடம்பில் நீர்ச்சத்து இழப்பால் ஏற்படும் நோயை சரி செய்யலாம் என மருத்துவர்கள் ஆய்வில் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
ஆரோக்கியமான தூக்கத்தினால் இதயம் சம்பந்தமான நோய்கள், புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும்.
எவ்வளவு நிம்மதியாக உறங்குகிறோமோ அந்த அளவிற்கு நம் மனதில் உள்ள அழுத்தங்கள், கவலைகள் குறையும் என ஆய்வில் கூறப்படுகிறது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.