மைதா உடலுக்கு நல்லதா..? கெட்டதா..?
இரத்த சர்க்கரை அதிகரிப்பு: மைதாவில்
அல்லோக்ஸான் சேர்க்க்ப்படுகிறது. இதை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், நேரடியாக
கணையத்தை பாதிக்கிறது. இதனால் சர்க்கரை நோயாளிகள் மைதாவால் ஆன எந்தவொரு உணவையும் சாப்பிடக்கூடாது.
உடல் பருமன்: மைதாவால் ஆன பொருட்களை சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்ப்படும், ஏனெனில் இதில் அதிகபடியான் எண்ணெய் மற்றும் கொழுப்பு உள்ளது.
நீரிழிவு நோய்: மைதாவை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக் கூடாது, மைதாவில் நார்ச்சத்து இல்லை இது சர்க்கரை அளவை உடனே அதிகரிக்கும்.
எடை அதிகரித்தல்: மைதா பொருட்கள் உடல் எடையை அதிகரிக்கும்.பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளும் இதனால் உண்டாகும்.
இதய நோய்: மைதா உணவுகளை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லதல்ல. மைதா, இதயநோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்ப்படுத்தும். எனவே மைதா உட்கொள்வதை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.