சேப்பங்கிழங்கின் நன்மைகள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- சேப்பங்கிழங்கு சாப்பிடுவதினால் எலும்புகள் மற்றும் தசைகள் வலுவடையும்.
- சேப்பங்கிழங்கில் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் இது புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது.
- இது சோர்வை போக்கி உடலுக்கு சக்தியை அளிக்கக்கூடியது.
- சேப்பங்கிழங்கு இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
- சேப்பங்கிழங்கை சாப்பிடுவது பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நன்மை அளிக்கும்.
- சேப்பங்கிழங்கு பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கு ரொம்ப நல்லது.
- சேப்பங்கிழங்கில் இருக்கும் வைட்டமின் ஏ, இ ஆகியவை சருமத்திற்கு நன்மை அளிக்கக்கூடியது.
- வயது முதிர்ச்சியினால் உண்டாகும் பார்வை குறைபாடுகளை தடுக்கிறது.
- சேப்பங்கிழங்கில் இருக்கும் அதிகமான நார்ச்சத்து செரிமான கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கிறது.
- சேப்பங்கிழங்கில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலுவளிக்கிறது.