தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழி, உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.. லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து உடல் பரிசோதனைக்காக அனுமதி ( கேஸ்ட்ரிக் ) பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
தகவலறிந்த திமுக வினர், மற்றும் மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி, எஸ் பி, ஸ்டீபன் ஜேசுபாததம், அமைச்சர் சக்கரபாணி, மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் மருத்துவமனை காத்திருக்கின்றனர்