வெற்றிலை சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு இருக்கா..?
வெற்றிலை சாப்பிடுவதினால் சொத்தை பல், பல் ஈறுகளில் ஏற்படும் வலி, பல் கூச்சம் என அனைத்து பிரச்சனைகளும் குறையும்.
வெற்றிலையில் தேன் மற்றும் மிளகு சேர்த்து சாப்பிட நெஞ்சு சளி குறையும்.
உடலில் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் வெற்றிலையில் சாறு எடுத்து குடித்து வர கிருமிகள் அழியும்.
புண்களில் மீது வெற்றிலை சாறை தடவி வர புண்களில் இருக்கும் கிருமிகளை அழித்து எரிச்சலையும் குறைக்கும்.
உடலில் தேவையற்ற கிருமிகளை அழித்து செரிமான பிரச்சனைகளையும் மேம்படுத்தும்.
மூட்டு வலி உள்ள இடத்தில் வெற்றிலையில் இருந்து சாறு எடுத்து தடவி வர மூட்டு வலி குணமாகும்.
வெற்றிலையை சாப்பிடும்போது வயிற்றில் இருக்கும் வாயு வெளியேற்றும்.
வெற்றிலையை அளவோடு சாப்பிடுவதினால் ஆண்மை குறைபாடும் நீங்கும்.
படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை கொடுத்து வர ஞாபக சக்தி அதிகரிக்கும்.