ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள குருமந்தூர் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் விவசாயிகள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆகஸ்ட் 15-ல் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும், அதற்கான அரசாணையை வரும் 10 ம் தேதிக்குள் வெளியிட வேண்டும், கான்கிரீட் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200 கும் மேற்பட்ட விவசாயிகள் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள குருமந்தூர் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.