உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக தொடங்கியது குருத்தோலை பவனி விமரிசையாக நடைபெற்றது. கையில் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22ம்ந்தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. குருத்தோலைகளை கையில் ஏந்தியப்படி ஹோசசன்னா கீர்த்தனைகள் பாடியவாறு பல்லாயிரக்கணககானோர் பவனி