பெண்களுக்கு தைய்ராடு சுரப்பி செயலிழப்பால் ஏற்ப்படும் மாற்றம்…!
அதிக அளவில் தைராய்டு சுரப்பி இருப்பதன் அறிகுறிகள்:
-
திடீரென உடல் எடை குறைவு காணப்படும்.
-
அதிகமாக வியர்வை சுரப்பு.
-
கை மற்றும் கால்களில் ஒரு வித பதட்டமான நடுக்கம்.
-
இதயம் படபடவென வேகமாக துடிப்பது.
-
உடம்பு எந்தநேரமும் சோர்வாகவும் களைப்பாகவும் இருத்தல்.
-
திடீரென எந்த காரணமின்றி பதட்டம், பயம் ஏற்ப்படுதல்.
-
தூக்கத்தில் நடக்கும் பழக்கம்.
-
ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் தள்ளிப் போவது.
குறைவான அளவில் தைய்ராடு சுரப்பி இருப்பதன் அறிகுறிகள்:
-
அதிகபடியான குளிர் ஒத்துக்காது.
-
உடல் எடை குறைவது.
-
உடல் சோர்வாகவும் ஒருவித மந்த தன்மையுடனும் இருப்பது.
-
மூட்டு மற்றும் தசைகளில் அதிக வலி.
-
சருமம் வறண்ட நிலையில் இருப்பது, லோஷன் பயன்படுத்தினாலும் வறண்டு போனத் தன்மை.
-
மன அழுத்தத்தில் இருப்பது, ஞாபக மறதி காணப்படுவது.
-
வயிறு கோளாறு, செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல்.
-
ஒழுங்கற்ற மாதவிடாய், ரத்தப்போக்கு அதிக அளவில் இருப்பது.
-
தலைமுடி எளிதில் உடைதல் மற்றும் உதிர்தல்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.