February 27, 2020
Madhimugam
Uncategorized தமிழ்நாடு

மருத்துவகுணம் கொண்ட அத்திபழங்களின் விளைச்சல் தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மருத்துவ குணம் கொண்ட அத்திபழங்களின் விளைச்சல் தொடங்கியுள்ளது.

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மருத்துவம் குணம் கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் விளைந்து வரும் நிலையில், தற்போது பேத்துப்பாறை,பண்ணைக்காடு,தாண்டிக்குடி பகுதிகளில்  அதிக மருத்துவ குணம் கொண்ட மலை அத்திப்பழங்களின் விளைச்சல் ஆரம்பமாகியுள்ளது. 

உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து ஆகியை மற்ற பழங்களைவிட இதில் நான்கு மடங்கு அதிகளவில் உள்ளதாக உணவு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வகை அத்திப்பழங்கள் ஒரு கிலோ  70 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 

Related posts

இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு! : இலங்கை அமைச்சர் வலியுறுத்தல்

Digital Team

பொள்ளாச்சியை போன்று கொடைக்கானலிலும் போதை விருந்து – இளம்பெண்கள் உள்ளிட்ட 270 பேர் கைது

Digital Team

மீண்டும் அதிகரித்த தங்கம் விலை..!

Digital Team

காதலர் தினத்தை முன்னிட்டு கொய்மலர்கள் ஏற்றுமதி

Digital Team

தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விவசாய சங்கத்தினர்

Digital Team

வைகோவின் கோரிக்கை மாநிலங்களவையில் ஏற்பு!

Digital Team
You cannot copy content of this page
Madhimugam