மகள்களை தொடர்ந்து அப்பாவும் விவாகரத்து முடிவு..!! பிரபலம் உடைத்த உண்மை..!!
பிரபலங்கள் விவாகரத்து செய்துக்கொள்வது தற்போது பேஷன் ஆகி விட்டது என சொல்லலாம்.., ஐஸ்வர்யா., தனுஷ் மற்றும் ஜெயம்ரவி ஆர்த்தி இவர்களின் விவாகரத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் மற்றும் லதா விவாகரத்து செய்ய போவதாகவும் அதற்கான காரணங்கள் குறித்தும் பத்திரிகையாளர் பாலு உண்மையை உடைத்துள்ளார்..
ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் விவாகரத்து செய்துக்கொள்ள போவதாக., தங்களின் சமூக வலைத்தளம் பக்கத்தில் பிரத்யேகமாக தெரிவித்திருந்தனர்., அதற்காக குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு இருவரும் பதிவிட்டுள்ளார்கள்., இந்நிலையில் மகளை தொடர்ந்து அப்பாவும் விவாகரத்து செய்ய இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது..
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் கஷ்டப்பட்டு தமிழ் சினிமாவில் தனகென்று ஒரு இடத்தை பிடித்தவர்.., இவருக்கு ஐஸ்வர்யா., சௌந்தர்யா என இரு மகள்கள் இருகின்றனர்., இளைய மகள் சௌந்தர்யாவின் முதல் கணவரை விவாகரத்து செய்து இரண்டாவதாக தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்..
அதேபோல் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்., இவர்களுக்கு யாத்ரா., லிங்கா என இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து கோரியுள்ளனர்..,
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது யூட்யூப் சேனல் ஒன்றில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
அதாவது ரஜினிகாந்த் பீக்கில் இருந்த போது தான் ஐஸ்வர்யா பிறந்தார். ஐஸ்வர்யா பிறந்த போது சூப்பர் ஸ்டார் மற்றும் அவரது மனைவி லதாவிற்கு இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ளது. அப்போது ரஜினியும் “ஹரே ராமா ஹரே கிருஷ்ணா” என்ற இயக்கத்தில் சேர்ந்துள்ளார்., இதனால் ரஜினி லதாவை விவாகரத்து செய்ய முயற்சித்ததாக அப்போதே பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது..
அதுமட்டுமின்றி ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற போயஸ் கார்டன் வீட்டையே அவர்களுக்கு எழுதி கொடுத்துள்ளார்.. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் அடிகடி சண்டைகள் ஏற்பட்டுள்ளது..
அதேசமயம் நடிகர் ரஜினி வேளச்சேரியில் ஒரு வீடு கட்டி வந்துள்ளார். அங்கே செல்ல குடும்பத்தாரை அழைத்த போது லதா வர மறுத்ததாக சொல்லபடுகிறது..
மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு அனைத்தையும் விட்டுவிட்டு சன்னியாசியாக போக ரஜினி முடிவு செய்துள்ளதாக சொல்லபடுகிறது அதன்படி அவர் இமயமலை, ரிஷிகேஷுக்கெல்லாம் சென்றார். ஆனால் அப்போதுதான் ரஜினியின் கனவில் ஐஸ்வர்யாவின் முகம் வந்தது. மேலும் ஒரு சாமியார் ரஜினியிடம் உனக்கு சன்னியாசம் சரிப்பட்டுவராது கிளம்பு என்று சொல்லிவிட்டார். அதற்கு பிறகுதான் ரஜினி மீண்டும் வந்து குடும்பத்துடன் சேர்ந்துள்ளார்” என்றார்.
இதற்கு முன் இரண்டு முறை விவாகரத்து குறித்து பேசிய ரஜினி.., இந்த முறை இந்த விவாகரத்து குறித்து ஏதும் பேசாமல் இருப்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..