‘கொரோனா வைரஸ்’ வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவிற்குள் வர தடை!

கொரோனா வைரஸ் எதிரொலியால் வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவிற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸால் இந்தியாவில் 150க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக மத்திய அரசு மார்ச் 22ம் தேதி ஒருவார காலத்திற்கு வரை வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவிற்குள் வர தடை விதித்துள்ளது.

What do you think?

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 4 ஆக உயர்வு!

திருப்பதி கோவில் மூடப்பட்டது!