தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியா சினிமாவிலேயே அணைத்து வேதங்களுக்கும் பொருந்தும் நடிகைகளில் ஒருவர்தான் விஜய் சேதுபதி. தான் ஒரு ஹீரோ எநிற இமேஜை முற்றிலும் துறந்து அணைத்து கதாபத்திரங்களிலும் நடிக்கும் நடிகர். தற்போது அவர் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தாராமையா வின் வாழ்க்கை படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீப காலமாக முன்னாள் முதல்வர்களின் வாழ்க்கை படங்களாக வெளியாகி வருகிறது. இந்த வரிசையில் சித்தாராமையா வின் வாழ்க்கையும் படமாக உளது என்று தெரிகிறது. இது குறித்து தன் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க பலர் முன்வந்தனர் அதை நான் மறுத்தேன் அப்படியே எடுத்தாலும் அதில் நான் நடிக்க மாட்டேன் என்று முன்னாள் முதல்வர் சித்தாராமையா கூறியிருந்தார்.
இருப்பினும் சித்தாராமையாவின் நண்பரும் தயாரிப்பாளருமான சிவராஜ் தங்கடகிஎன்பவர் அவரின் வாழக்கையை படமாக எடுப்பதில் மும்முரமாக ஆர்வம் காட்டி வருகிறார். இது குறித்து அவர் கூறிய போது, தற்போது தேர்தல் நேரம் என்பதால் இந்த படம் குறித்து பேசுவதை தள்ளி வைத்துள்ளோம் ஆனால் டிசம்பர் முதல் வாரத்தில் இதுகுறித்தன பேச்சுவார்த்தை மீண்டும் துவங்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தாராமையா போன்றே உடல்தோற்றம் கொண்டுள்ளதால் நடிகர் விஜய்சேதுபதியை இப்படத்தில் நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்யமுரளிதரன் பிவாழ்க்கை படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அப்பட,ம் பல சர்ச்சைகளில் கைவிடபட்டது குறிபிடத்தக்கது.