February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending அரசியல் தமிழ்நாடு

“கடிதம் இன்னும் கிடைக்கவில்லை” – கே.சி.பழனிசாமி

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கான கடிதம் இதுவரை கிடைக்கவில்லை என அதிமுக முன்னாள் எம்.பி., கே.சி பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி.கேசி பழனிசாமி மீது அதிமுக பெயரில் போலியாக இணையதளம் நடத்தி வந்ததாக கோவை சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி கோவை லாலி சாலையில் உள்ள அவரது வீட்டில் கேசி பழனிசாமியை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கே.சி பழனிசாமி இன்று ஜாமினில் வெளியே வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கான கடிதம் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

Related posts

“ஆம் ஆத்மி வெற்றியை ஏன் கொண்டாட வேண்டும்?” – ப.சிதம்பரத்திற்கு பிரணாப் முகர்ஜி மகள் கேள்வி

Digital Team

அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

superadmin

இணையத்தை கலக்கும் ‘டிராம்பாகுபாலி’ – மிரட்டல் வீடியோ

Digital Team

மகா சிவராத்திரி; ஆலயங்களில் குவியும் பக்தர்கள்

Digital Team

அனுஷ்காவின் புதிய காதல் – அதிச்சியில் பிரபாஸ்

Digital Team

இந்தியாவை பழிதீர்த்த நியூசி, 2 – 0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தல்!

Digital Team
You cannot copy content of this page
Madhimugam