சத்தான குதிரைவாலி வெண்பொங்கல்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- குதிரைவாலி – 1 கப்
- பாசிப் பருப்பு – கால் கப்
- மிளகு – சிறிதளவு
- நெய், உப்பு – தேவையான அளவு
- வறுத்த முந்திரிப் பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
- கறிவேப்பிலை – சிறிது.
- குதிரைவாலி மற்றும் பாசிப்பருப்பை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- பின் ஊறவைத்த கலவையை ஒரு குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
- பின் குக்கரை திறந்து அதில் உப்பு சேர்த்து கிளறவும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் மிளகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பொங்களில் கொட்டவும்.
- அந்த நெய்யிலே முந்திரியை போட்டு வறுத்து அதையும் பொங்களில் போட்டு நண்றாக கிளறி விட்டல் சூடான ஆரோக்கியம் நிறைந்த குதிரைவாலி பொங்கல் தயார்.