கஞ்சா கடத்திய பைக் ரைடர்ஸ்..!! போலீசில் சிக்கியது எப்படி..? வெளிவந்த பகிரங்க தகவல்கள்..!!
கடந்த சில மாதங்களாக போலீசில் பிடிபடாமல் சிலர் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர்.., இதுகுறித்து போலீசார் சோதனை நடத்தி வந்தனர் அப்போது சில இளைஞ்சர்கள் பைக் மூலமாக கஞ்சா கடத்தல் செய்து வருவதாக போலிசுக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளனர்..
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போது.., ஆங்காங்கே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய தொடங்கினர்.. அப்போதே பல பயங்கர தகவல்கள் வெளியானது..
பல சோதனை சாவடிகளில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் நின்று கொண்டு சில இளைஞர்கள் கஞ்சாவை பரிமாற்றம் செய்ய நின்றுள்ளனர், அவர்களிடம் இருந்து சில பைக் ரைடர்கள் போல வேடம் இட்டு.., அங்கிருந்து வாங்கி சென்று வியாபாரம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்..
இப்படி செய்தால் சோதனை சாவடிகளில் சிக்காமல் கஞ்சா கடத்த முடியும் என நினைத்த அந்த நபர்கள் அருகில் இருந்த சிசிடிவி காட்சியை மறந்துவிட்டனர்..
பின் அந்த மோச கும்பலில் இருந்து சிவா, மற்றும் சிபின் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..