ஆர்.ஜே.பாலாஜியின் சொர்க்கவாசல்…!! படக்குழு சொன்ன சூப்பர் அப்டேட்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி.. கிரிக்கெட் கமெண்ட்ரியில் இவர் சொல்லும் கருத்துக்கே தனி ரசிகர்கள் உண்டு என சொல்லலாம்., கிரிக்கெட் கமெண்ட்ரியில் மட்டுமின்றி சினிமாவிலும் இவர் தேர்வு செய்யும் படங்களும் சரி மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது..
எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன்., வீட்டுல விசேஷம், சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி தற்போது “சொர்க்கவாசல்” என்ற படத்திலும் கமிட் ஆகியுள்ளார்., அந்த படத்தை பற்றி ஒரு ஸ்மால் அப்டேட்டை இதில் படிக்கலாம்..
தயாரிப்பாளர்கள் ஸ்வைப் ரைட் ஸ்டுடியோ மற்றும் திங்க் ஸ்டூடியோ மற்றும் சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங் தயாரிப்பில் இந்த படம் உருவாகாவுள்ளது.., இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி மட்டுமின்றி இயக்குநர் செல்வராகவன், சானியா அய்யப்பன், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்..
மற்றும் இந்த படத்தில் மலையாள நடிகையான சானியா ஐயப்பன், ஷரஃப் உதீன் மற்றும் ஹக்கீம் ஷா, நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது., அதேபோல் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்..
இந்த படத்தின் கதையானது ஜெயிலின் உள்ளே சிறைவாசிகளின் வாழ்வியல் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் இந்த கதை இருக்கும் என இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் தெரிவித்தார்.
மேலும் இந்த படத்திற்காக ஆர்.ஜே.பாலாஜி தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டதாகவும்., சக நடிகர்களும் தங்களின் முழு பங்களிப்பை கொடுதுள்ளதாகவும் இயக்குநர் சித்தார்த் ராவ் கூறியுள்ளார்.. மேலும் படத்தின் ரிலிஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..