‘இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை’ பொதுமக்கள் மகிழ்ச்சி!

இன்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.652 குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்ட நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

அந்தவகையில் இன்றும் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.652 குறைந்து ரூ.31,472க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 79 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.3,941க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைவால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

What do you think?

நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரருக்கும் கொரோனாவா?

கொரோனா பீதியில் மாட்டு கோமியம் குடித்த இந்து மகா சபா நிர்வாகிகள்