‘புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை’ ஒரு சவரன் தங்கத்தின் விலை இவ்வளவா?

இன்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு 872 ரூபாய் உயர்ந்து ரூ.33, 878க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்த வருகிறது.நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 1,024 ரூபாய் உயர்ந்தது. இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஆம், 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 872 ரூபாய் உயர்ந்து ரூ.33, 878க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு கிராம் தங்கத்தின் விலை 109 ரூபாய் உயர்ந்து ரூ.4, 231க்கு விற்பனை செய்யப்படுகிறது.

What do you think?

‘ஜேம்ஸ் பாண்டையும் பாதித்த கொரோனா’

‘படப்பிடிப்பு தளத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சுட்ட முட்டை தோசை’ வைரலாகும் வீடியோ உள்ளே:-