‘திடீரென உயர்ந்த தங்கத்தின் விலை’ பொதுமக்கள் அதிர்ச்சி!

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை சில மாதங்களாக வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்ட நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

அந்தவகையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் உயர்வு
ரூ.31,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு கிராம் தங்கம் 28 ரூபாய் உயர்ந்து ரூ.3,962-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

What do you think?

‘கொரோனாவால் தடைப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு’ 26ம் தேதி வரை ம.பி சட்டப்பேரவை ஒத்திவைப்பு!

’80 வயதுக்கு மேல் உள்ளவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் சாகட்டும்’ அரசு அதிரடி முடிவு?