‘இன்றும் உயர்ந்தது தங்கத்தின் விலை’ ஒரு சவரன் இவ்ளோவா?

தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பீதியால் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

அந்தவகையில் நேற்று ரூ. 32,032க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கத்தின் விலை 240 ரூபாய் அதிகரித்து ரூ.32,272 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஒரு கிராம் தங்கத்தின் விலை 30 ரூபாய் அதிகரித்து ரூ.3.3039க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொடர் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

What do you think?

-1 points
Upvote Downvote

‘கோலியை தூக்கிட்டு இவரை இந்திய அணிக்கு கேப்டனாக்குங்கள்’ யுவராஜ்சிங் அதிரடி!

‘பிரதமரின் கோரிக்கை’ தமிழகத்தில் 1 லட்சம் ஹோட்டல்கள் அடைப்பு!