இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் – அழகா
இன்று தனது முதலாவது பிறந்தநாள் கொண்டாடும் “சேயோன்” குட்டிக்கு மதிமுகம் குடும்பம் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
ஆளை கடத்தி போகும்…
உன் கன்னக் குழியின் சிரிப்பில்…
விரும்பி மாட்டி கொண்டேன்…
நான் திரும்பி போக மாட்டேன்…
முகம் வெள்ளைதாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான்
செய்தேன் கண்ணே
இந்த நிமிடம் நீயும் வளா்ந்து
என்னை தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக என்றும்
இருக்க வேண்டினேன்….
வாழ்த்தும் உள்ளங்கள்…
அப்பா – கார்த்திக்
அம்மா – பவானி
அக்கா – தென்றல்
மற்றும் மதிமுகம் குடும்பத்தினர்…
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..