பிறந்தநாள் வாழ்த்துகள்..! லலிதா.
பிறந்தநாள் என்பது உற்சாகத்தையும், மகிழ்ச்சியும் தரும் இனிய நாளான ஒன்று..
இந்த உலகத்திற்கும் நீங்கள் வந்தது.., சந்தோசதிற்காக மட்டுமே என்று உணர வைத்தநாள்..,
துன்பங்கள் தொட்டு போனாலும்.., இன்பங்கள் தீண்டி செல்லும் என உணர வைத்த ஒரு நாள்..
ஏன் தெரியுமா…? நீங்கள் அழுது கொண்டே பிறந்தாளும் உங்கள் பெற்றோர் உங்களை பார்த்து பேர் இன்பம் அடைந்த நாள்..,
உங்கள் பெற்றோரின் சந்தோஷத்தை மட்டும் நினைவில் கொண்டு.., இன்றைய நாளை போல.. எப்பொழுதும் இன்பமாக வாழவும்..,
வாழ்வில் இன்னும் பல்வேறு வெற்றிகளை பெற்று உங்கள் இலக்கை அடைய “மதிமுகம்” சார்பாக சகோதரி லலிதா (எ) பவானிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்…
வாழ்த்தும் நெஞ்சங்கள் :
உங்கள் அன்புக்கு உரியவர்களின் பிறந்த தினத்தில் சிறந்த வாழ்த்துக்களை கூறி அவர்களை மகிழ்வியுங்கள். என்று உங்களின் இனிய உறவுகள் அனுப்பிய வாழ்த்துக்கள்..
அம்மா : கெளரி
அக்கா மாமா : ரேவதி கணேஷ்
கணவர் : விக்னேஷ்வரன்
தங்கை : சுஜி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..