இரவெல்லாம் ஜாலி.. பக்கத்துல அம்மா..!! இது எங்கையாவது நடக்குமா..? சிக்கிய காதல் ஜோடி..!!
மன்னார்குடி மாவட்டத்தை சேர்ந்த அசோக் என்ற இளைஞர் வயது 22.., இவர் சென்னை போரூரில் வசித்து வருகிறார். அசோக்கும் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் பவித்ரா வயது 15 என்ற மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர், காதலிப்பது குற்றமா..? என கேட்டாள் காதலிப்பது குற்றமில்லை ஆனால் காதலிக்கும் வயதில் எல்லாத்தையும் பண்றது தான் தப்பு. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அசோக் விநாயகர் கோவிலுக்கு பவித்ராவை அழைத்து சென்று தாலி காட்டியுள்ளார்.
பின் இருவரும் மன்னார்குடிக்கு ஓட்டம் எடுத்துள்ளனர், இதற்கிடையில் பவித்ராவின் பெற்றோர் மகளை காணவில்லை என வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் சிறுமியின் மொபைல் எண்ணை வைத்து அவரை கண்டு பிடித்து பின் அசோக்கிற்கு வார்னிங்கும் கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு அசோக் போரூரில் இருந்து முகப்பேருக்கு வீட்டை மாற்றியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு பவித்ராவை அதிக கவனத்துடன் பார்த்து வந்துள்ளனர், இருந்தும் திருந்தாத இந்த காதல் ஜோடி வீட்டிற்கு தெரியாமல் ரகசியமாக சந்தித்து பேசி வந்துள்ளனர்.
அதிலும் பவித்ரா இரவில் காதலனுடன் பேசுவதற்காக.., பெற்ற தாய் மற்றும் பாட்டிக்கு பாலில் தூக்க மாத்திரை கொடுத்து வந்துள்ளார். இது சில தினங்களாகவே தொடர்ந்துள்ளது, படுத்தவுடன் தூக்கம் வருகிறது.., காலையிலும் எந்திரிக்க முடியவில்லை என பாட்டி மற்றும் அம்மாவிற்கு சந்தேகம் எழ பவித்ராவின் பையை பார்த்த பொழுது அதில் அதிக மாத்திரைகள் இருந்துள்ளது.
அந்த மாத்திரையை எடுத்து மெடிக்கல் ஷாப்பில் கேட்ட பொழுது அது தூக்க மாத்திரை என கூறினர். பவித்ரா ஏன் இதுயெல்லாம் செய்ய வேண்டும் இதை இன்று கண்டு பிடித்தே ஆக வேண்டும் என நினைத்த பவித்ராவின் தாய், நேற்று இரவு பவித்ரா கொடுத்த பாலை குடிப்பது போல நடித்துள்ளனர்.
நேற்று இரவு திடீரென பவித்ரா ரூமிற்கு சென்று பார்த்த பொழுது அதிர்ச்சி அடைந்துள்ளார், பவித்ராவும் அசோக்கும் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். பெற்ற மகளை உடம்பில் அடையின்றி வேறொரு ஆணுடன் இருக்கும் துயரத்தை கண்டு ஆத்திரமடைந்துள்ளார்.
பின் அசோக்கை பிடித்து இன்று காலை வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பின் மைனர் பெண்ணிடம் இதுபோன்ற செயல்களை செய்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..