கண்ணாடி பூக்கள் பார்த்து இருக்கீறிர்களா..!!
இந்த வகையான பூக்கள் மற்ற பூக்களை போன்று ஒரே நிறத்தில் காணப்படாது, மழையில் நனைந்தால் அவை வெள்ளை நிறத்தை இழந்து கண்ணாடி போன்று மாறிவிடும் எனவே தான் இந்த வகையான பூக்களுக்கு “கண்ணாடி பூக்கள்” என்று பெயர்..
இந்த பூக்களின் ஆங்கிலப்பெயர் “ஸ்கெலிடன் பிளவர்”, தாவரவியல் பெயர் “டைபிலியா கிரேயி” இந்த வகையான பூக்கள் இந்தியாவில் கிடையாது. இந்த வகையான பூக்கள் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மட்டும் தான் விளையும்.
அதிக குளிர்ச்சி நிறைந்த பகுதிகளில் மட்டுமே இவை விளையும், இந்த பூக்கள் கிழங்குகளில் முளைக்கச் செய்யும் மழை வரும் பொழுது வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த பூக்கள் பழுப்பு நிறத்தில் மாறிவிடும். பின் ஈரம் உலர்ந்ததும் மீண்டும் வெள்ளை நிறத்திற்கே மாறிவிடும்.
மேலும் இதுபோன்ற பல அறிவியல் சமந்தமான தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.