இப்படி ஒரு இடத்தையும்.., பூவையும் நீங்கள் பார்த்தது உண்டா..?
பனியாறு எப்படி உருவாகிறது தெரியுமா..?
ஒரு குறிப்பிட்ட இடத்தில் பனி பொழிவின் வேகம்.., நீர் ஆவியாதலின் வேகத்தை விட அதிகமாக இருந்தால் அங்கு பனி ஆறு உருவாகும். துருவ பகுதியின் பெரும் பகுதி பனி ஆரால் மூடப்பட்டு இருக்கும். பனி ஆறு உருகி.., புவி ஈர்ப்பு காரணமாக மெதுவாக நகர தொடங்குவதால் பனி ஆறானது உருவாகிறது.
இந்த பனி ஆறானது நில பரப்பில் மட்டுமே உருவாகும்.., குளிர் கலாங்களில் உறை நிலையிலும், கோடை காலங்களில் உருகு நிலையிலும் காணப்படும். பனி ஆற்றின் நகரும் வேகமும்.., புவி வெப்பம் உராய்வு ஆகிய காரணங்களால் இவை உருவாக்கப்படுகிறது.
கற்களில் பூக்கள்..!
லித்தாப் எனும் கற்செடிகள் பார்ப்பதற்கு கற்களில் பூக்கள் பூத்தால் எப்படி இருக்குமோ..? அது போல தான் இந்த “அய்சோயேசியே” பூக்கள் இருக்கும்.., இந்த வகை செடிகள் கற்களை போலவே பல வகையில் தோற்றம் அளிக்கும்.
இந்த செடியை முதல் முறை கண்டறிந்தவர்.., தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தாவரவியல் வில்லியம் ஜான் 1811ம் ஆண்டு கண்டு பிடித்தார்.., இந்த செடியில் பல வகை சிற்றினங்கள் இருப்பதாகவும்.., வறண்ட நிலப்பகுதியில் மட்டுமே இவை காணப்படும் என அவர் அவர் கூறியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..