அவரு ரொம்ப பணத்தாசை புடிச்சவராம்..!
ஒரு பிரபல பாடகர் மட்டும் இசையமைப்பாளரான ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னாடி அனைவரும் பரபரப்பாக சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்ட வீடியோவாக மாறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இவருக்கு என்று தனி ஆடியன்ஸ் பட்டாளமே இருக்குறாங்கனு சொல்லுறது உண்மைதாங்க இவரு எழுதும் பாடல்கள் இவரு போடும் மியூஸிக்கில் அனைவரும் மெய்மறந்து இருப்பார்கள் என்பது உண்மைதான்.
இப்படி இருக்க இவருகிட்ட இல்லாத பணமா..? ஏன் இந்த பண மோகம் இவருக்கு, இந்த வருடம் வெளிவந்த தமிழில் ரீமிக்ஸ் செய்யப்பட்ட ஒரு படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்றது என்று சொல்லலாம்.
அந்த படத்தில் ஏற்கனவே நம்ப நாயகன் படத்தில் வரும் ஒரு பாடல் போடப்பட்டது, அந்த பாடலுக்காக எனக்கு காசு கொடுக்க வில்லை என்று இந்த இசையமைப்பாளர் கேஸ் போட்டுருக்காரு. முதலில் இவரிடம் இயக்குனர் பணம் கொட்டாமலா வாங்கிருப்பாங்க.
அந்த பாடலை அதிலும், அது பழைய பாடல் ஆகிட்டே ஏன் இந்த இசை அமைப்பாளர் இப்படி பன்னிட்டு இருக்காருன்னு. சினிமா வட்டாரங்களில் எதிர்ப்பு கிளம்பிட்டு இருக்க, இவருடைய தம்பி உனக்கு காசு வேணுனா நான் குடுக்குறானு சொல்லிருக்காருங்க.
அந்த மனுஷனுக்கு எவளோ அவமானமாக இருந்திருக்கும், பணம் இல்லாதவன் பணம் மீது ஆசை கொள்வது வழக்கம் தான். ஆனால் தன்னிடம் கோடிக்கணக்கில் பணம் புரண்டாலும் இன்னும் அதன் மீது பலபேருக்கு ஆசை போவதில்லை. அந்த வரிசையில் தற்போது இந்த இசையமைப்பாளரும் இடம் பெறுவார் போல இருக்கிறது.
முன்னோர்கள் சொல்வது போல் பணம் என்றால் பிணம் கூட வாய பிளக்கும் என்பது இதில் உண்மையாக போயிட்டது.
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..