ADVERTISEMENT
பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு….
பாஜகவுடன் கூட்டணி இல்லை என மீண்டும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுடன் அதிமுக மறைமுக உறவு வைத்திருப்பதாக சிலர் கூறுவது உண்மையில்லை எனவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இல்லை எனவும் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணி உரிய நேரத்தில் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.