புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டம் விரைவில் – “அமைச்சர் பெரியகருப்பன்”
புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டம் விரைவில் துவங்கப்படுவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மக்களின் நலனுக்கான பல்வேறு திட்டங்களை கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.