மருதாணி.., மருதாணி.., விழியில் ஏன்… அடி போடி தீபாளி..!!
பெண்களுக்கு மிகவும் பிடித்ததில் மருதாணியும் ஒன்று.நமது பாட்டி காலம் முதல் தற்போது உள்ள சிறுவர் முதல் அனைவருக்கும் பிடித்ததில் ஒன்று.
வீட்டில் பண்டிகை என்றாலே கைகளை முதலில் மருதாணி வைத்து அலங்கரிப்பது வழக்கம். ஆனால் தற்போது விரும்பும் நேரத்தில் கைகளில் மருதாணி இட்டுக் கொள்கிறார்கள்.
மருதாணி இட்டுக்கொள்வதால் உடலின் உஷ்ணம் குறையும்.மன அழுத்தத்தையும் கட்டுபடுத்தும்.தலை முடியின் நரையினை மறைக்க கூட மருதாணியை பயன்படுத்துகிறார்கள்.
மருதாணியை கைகளில் மட்டும் பயன்படுத்தாமல், நகங்கள் மற்றும் டெம்ப்ரவரி டாட்டூ என சொல்லப்படும் கறுப்பு நிறத்தை தரும் மருதாணியையும் போடுகிறோம்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..