சமூக வலைதளங்களிலிருந்து வெளியேற நினைக்கிறேன் என்ற பிரதமர் மோடியின் யோசனை
[totalpoll id="3200"]

சமூக வலைதளங்களிலிருந்து வெளியேற நினைக்கிறேன் என்ற பிரதமர் மோடியின் யோசனை

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செயல்பட்டு வரும் பிரதமர் மோடி, அதன்மூலம் பொதுமக்களிடம் தொடர்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், டிவிட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் உட்பட அனைத்துவிதமான சமூக வலைத்தளங்களில் இருந்தும் வெளியேறுவது குறித்து யோசனையில் இருப்பதாக டிவீட் செய்துள்ளார்.