ஒரு பக்கம் கணவர்.. மறுபக்கம் மாமனார்..! சிக்கி கொண்ட பெண்..!
மகாராஷ்டிரா மாநிலம் பீவண்டி பகுதியை சேர்ந்தவர் 28வயது பெண்ணுக்கு. திருமணம் ஆனவர். இவரது கணவருக்கு தற்போது 34 வயது ஆகிறது. திருமணம் ஆன புதிதில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ தொடங்கினர். அதன்பிறகு அவர்கள் இடையே சில விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் இவர்களுக்குள் பல சமயங்களில் சண்டை வந்துள்ளது.. அதே சமயம் அந்த பெண்ணின் கணவர் வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்… கணவனாக இருந்தாலும் கூட பெண்களிடம் அத்து மீறினால் குற்றமே.. அந்த பெண்ணின் கணவர் மட்டுமின்றி அவரது மாமனாரும் பல சமயங்களில் அந்த பெண்ணிடம் தப்பாக நடந்துகொள்ள முயற்சித்துள்ளார்.
இதை சகித்துக்கொள்ள முடியாத அந்த பெண் இதுபற்றி அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.. மேலும் அந்த பெண்ணின் மாமியார் கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.. இப்படி இருக்க பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் கைது செய்ய வருவதை அறிந்த அந்த 6பேர் தப்பி சென்று தலைமறைவாகியுள்ளனர்.
பின் தீவிர தேடுதல் வேட்கையில் ஈடுபட்டு அவர்கள் 6பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..