கொரோனாவுக்கு மத்திய அரசு பரிந்துரைந்துள்ள மருந்து!

கொரோனாவுக்கு மத்திய அரசு மருந்து ஒன்றை பரிந்துரைத்துள்ளது.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 425 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

What do you think?

தமிழகம் முழுவதும் நாளை முதல் 144 தடை- முதலமைச்சர் உத்தரவு!

வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை! – விஜயபாஸ்கர் எச்சரிக்கை