விஜயுடன் நடிக்க இந்த நடிகைக்கு ரொம்ப ஆசையாம்ப்பா..!! லேட்டா சொல்லிருக்காங்க..
விருமாண்டி அபிராமி மலையாளத்தில் வெளியான கதாபுருஷன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.
பின்னர் வாணவில்,தோஸ்த், சமுத்திரம், சார்ளி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் விரும்பாண்டி படம் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அதையடுத்து ராகுல் என்பரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.
நானும் என் கணவரும் சிறு வயது முதலே நண்பர்கள். பிறகு வளர்ந்ததும் இருவரும் வேலையை பார்க்க கிளம்பிவிட்டோம். வேலை காரணமாக அமெரிக்கா சென்ற போது மீண்டும் எங்கள் நட்பு வளர்ந்து அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.
எனக்கு நடிகர் விஜய் ரொம்ப பிடிக்கும், அவருடன் நடிக்க வேண்டும் என்று ஆசை ஏன் என்றால், என் கணவர் ராகுல் விஜய் போலவே இருப்பார். என் கணவரை ஹீரோவாக்க முடியாது என்பதால், விஜய்யுடன் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று ரீசன்ட்டா யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.