பிறந்த குழந்தைக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டால் இப்படி செய்யுங்க..!
குழந்தை பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று, அதுவும் பிறந்த குழந்தை பராமரிப்பு என்பது சில பெற்றோர்களுக்கு சவாலான ஒன்று.
பிறந்த குழந்தைக்கு வயிற்று போக்கு ஏற்பட்டால் அதற்கு காரணம், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய் தான். அசுத்தமான தண்ணீர், ஜூஸ் மற்றும் நீண்ட நாட்களாக வைத்திருந்த பழங்களை சாப்பிட்டால், பிறந்த குழந்தைக்கு வயிற்றுபோக்கு ஏற்படும்.
அப்படி குழந்தைக்கு ஏற்படும் வயிற்று போக்கை சரி செய்ய.., அரிசி கஞ்சி தாய் சாப்பிட்டு விட்டு குழந்தைக்கு பால் கொடுத்தால். வயிற்றுபோக்கு நின்று விடும்.
வயிற்று போக்கு ஏற்படும் பொழுது.., குழந்தை குளிர் அதிகமாக இருக்கும் அறையில் வைக்கலாம் வெயிலின் தாக்கம் இல்லாத இடத்தில் குழந்தையை உறங்க வைக்க வேண்டும்.
குழந்தை ஐந்து முறைக்கு மேல் வயிற்று போக்கு ஏற்பட்டால், கட்டாயம் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி.