பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்தால் இது தான் தண்டனை ஐகோர்ட் உத்தரவு..!!
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும்.., அதற்காக ஆங்காங்கே பக்தர்கள் சிலை வைத்து பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.., ஆனால் இந்த முறை ஐகோர்ட் ஒரு புது உத்தரவை பிறப்பித்துள்ளது.
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்யும் பொழுது பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தேவையில்லாத சட்டம் ஒழுங்கு செயல்களில் ஈடுபட்டு பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடாது.
அப்படி செய்தால் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சிலைகளை பாதுகாக்க காவல் துறையினர் இரவு பகலாக பணியில் ஈடுபட வேண்டியுள்ளது, அவர்களுக்கும் எத்தனை வேலைகள் இருக்கும் இதெல்லாம் தேவையா என நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
ஒரு சாதாரண விழாவை ஏன் இப்படி பெரிதாக்கி பொது மக்களுக்கு இடையூறு விளை வீக்கிறீர்கள்..? திருச்செந்தூரில் 17 இடங்களில் மட்டும் விநாயகர் சிலை வைக்க அனுமதி அளித்துள்ளதால்,. மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..