காற்றிலே சிறகை நாம் விரித்தால்
துளி ஆகாதோ பூமி..! “தீக்ஷிதா வெங்கடேசன்”..!
இந்த பாடகியின் பெயர் “தீக்ஷிதா வெங்கடேசன்”. இந்திய சினிமாவில் பின்னணி பாடகியாக பணியாற்றுபவர், அஸ்டெர்லிய பாடகியாக இருந்த இவர் தமிழ் சினிமாவில் பாடிய பின்பு இவரது இயற்பெயராக டீ என்று அழைக்கபட்டர்.
இவருக்கு திருப்புமுனை எங்க ஆரம்பித்தது என்றால் மெட்ராஸ் படத்தில் பாடிய “நான் நீ” பாடலின் மூலமாக என்று சொல்லலாம.
நம் இருவரும் சேர்ந்து வாழ்வதற்காவே பிறந்தோம் என்று பாடும் வகையில் இருக்கும் இந்த பாடல் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் பாடகர்கள் தீக்ஷிதா, சக்திஸ்ரீ கோபாலன் சேர்ந்து பாடிய பாடல் இது.
நான் நீ நாம்
வாழவே உறவே நீ
நான் நாம் தோன்றினோம்
உயிரே தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே..….
நம்ம எல்லாருக்கும் ரொம்பவே புடுச்ச பாடல் வரிகளில் இந்த பாடலும் ஒன்றுன்னு சொல்லலாம் இவங்களுடைய குரலில் ஒரு தனி வைப்ரேஷன் இருக்குனு சொல்லலாம், என்னா வாய்ஸ்னு சொல்லுற அளவிற்கு இருக்கும் இந்த பாடல். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடகர்கள் தனுஷ் மற்றும் தீ இருவரும் சேர்ந்து பாடிய பாடல்.
உன்னை பார்த்த பின்பு என்னனு தெரியல ஏன் கார்மோன்களில் எதோ மாற்றம் ஏற்படுகிறது, காமாச்சி, மீனாட்சி யாரு வந்தாலும் அவங்க மேல எனக்கு காதல் வரவில்லை உன்னை பார்த்த பின்பு எனக்கு வந்துருச்சி.
உன்னாலே ஏய் மூடாச்சு மை ஹார்மோனு
பேலன்ஸு டேமேஜ்
ஏய் காமாட்சி என் மீனாட்சி இந்த
மாரிக்கும் உன் மேல கண்ணாச்சு….
மெலடி பாடல்களும் எனக்கு புடிக்கும் அப்டினு சொல்லி பாடிய பாடல்தான் “ஜிப்சி”திரைப்படத்தில் பாடிய பாடல். என்னுடைய மனம் எல்லாம் எதோ மாயா ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருக்குறமாதிரி இருக்கிறது உன்னை பார்த்த பின்பு. மேகத்தில் மழை தூவும் சாரல் போல் என் மனதிற்குள் உயிரின் உள் சாரல் போடுகிறது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் பாடகர்கள் ஹரிசரண், டீ, சேர்ந்து பாடிய பாடல் இது.
மழை பொங்கும் தூய மேகம்
உயிர் உள்ளே சாரல் போட
காற்றிலே சிறகை நாம் விரித்தால்
துளி ஆகாதோ பூமி
வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்
அதற்கீடேது சாமி.……
இந்த பாடலை முழுவதுமாக இவர் மட்டும்தான் பாடினார் என்னுடைய சேலையில் முடுஞ்சி வச்சிருக்க சில்லறையை போலவே ஏன் இடுப்பு மடிப்பில் வந்து என்னவோ செஞ்சிட்டு போற நீ ?
பாரங்கள் போல் இருந்த என்னுடய மனசை பஞ்சு மாத்தி விட்டுவிட்டாய் என்ன வித்தை காத்து வச்சிருக்கியோ தெரியலையே ?இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்க பாடகி “தீ” பாடிய பாடல் இது. இந்த பாடலுக்காக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான SIIMA விருது வாங்கிருக்கிறார்.
என் முந்தியில சொருகி வெச்ச
சில்லறைய போல நீ
இடுப்பு மடிப்பில் என்னென்னமோ
செஞ்சிபுட்டு போற நீ……..