‘10,12-ஆம் வகுப்புகளில் தமிழில் படித்தால் தான் அரசு பணியில் முன்னுரிமை’ மசோதா இன்று தாக்கல்!

இன்று சட்டப்பேரவையில் 10, 12-ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்தால் மட்டுமே அரசுப் வேலையில் முன்னுரிமை அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதுவரை தமிழக அரசு பணியிடங்களில் தமிழ் வழியில் பட்டப்படிப்பு படித்தோருக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இனி பட்டப்படிப்பு மட்டுமின்றி 10 மற்றும் 12ம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால்தான் அரசுப்பணியில் முன்னிரிமை வழங்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.

இந்நிலையில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்த சட்டதிருத்த மசோதாவை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

What do you think?

‘இஸ்லாமியர்கள் வாக்களிக்காமல் நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா?’ அமைச்சர்களிடம் வாக்குவாதம் செய்த பெண்!

‘கொரோனா வைரஸ் குறித்து சென்னை மக்கள் கவனத்தில் கொள்ளவில்லை’ அஸ்வின் வேதனை!