நரையை கருப்பாக்க எளிய வழி..! இயற்கை முறை..!
பிரிஞ்சி இலை- 3
கிராம்பு- 10
தண்ணீர்- 200
காபித் தூள்- 1 ஸ்பூன்
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் பிரிஞ்சி இலையை போட்டு கொதிக்க வைக்கவும்.
பின் அதில் 10 கிராம்பை போட்டு கொதிக்க வைத்து பின் அதனை ஆறவிட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வடிகட்டிய நீரில் காபித்தூளை கலந்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.
இந்த ஸ்பிரேவை நரைமுடி இருக்கும் இடத்தில் அடிக்கடி ஸ்பிரே செய்து வந்தால் படிப்படியாக நரைமுடி மாறுவதை காணலாம்.
