வாழ்கையில ஜெயிக்கணும்னா அதுக்கு ஒரு ப்ரேக் வேணும்..!! குட்டிஸ்டோரி-15
ஒரு டீச்சர் வந்து அவங்க மாணவர்கள் கிட்ட ஒரு கேள்வி கேட்டாங்க வண்டில ஏன்..? பிரேக் வச்சிருக்காங்க அப்படினு கேட்டாங்க .அதுக்கு நிறைய மாணவர்கள் நிறைய பதில் சொன்னாங்க,
பிரேக் இருந்ததா நம்ம நினச்சா நேரத்தில் வண்டிய நிறுத்த முடியும் பிரேக் இருந்ததா நம்ம மெதுவாக செல்ல முடியும் அதுமாதிரி நிறைய சொன்னாங்க,
ஒருத்த மட்டும் என்ன சொன்னன பிரேக் இருந்ததா நம்ம வேகமா போகமுடியும் அப்படினு சொன்ன, அத கேட்டு எல்லாருமே சிரிக்குறாங்க
அந்த டீச்சர் வந்து பாராட்டுனாங்க சரியான பதில், ஆமா பிரேக் இருந்ததா வண்டில வேகமா போக முடியும், இல்ல வேகமா போக முடியாது.
ஒரு இடத்துக்கு நினச்சா நேரத்துக்கு நம்ம போறோம் அப்டினா அதுக்கு காரணம் பிரேக் தா அதேயே மாதிரிதா நம்ம வாழ்க்கைளிலும் நம்ம ஏதாவது பண்ணனும் நினைக்கும் போது நிறைய தடைகள் வரும், அந்த தடைகளை எல்லாமே ஒரு படிக்கட்டா கட்டி படிக்கல்ல மாத்தி நம்ம ஜெயிக்கணும்…
இதையும் படிங்க : திறமையையும் உழைப்பையும் யாராலையும் திருட முடியாது..!! குட்டி ஸ்டோரி-12
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..