இந்தியாவிற்கு அழகைக் கூட்டும் ரயில் நிலையங்கள்…!!!
ஆங்கிலேயர்களால் பல ரயில் நிலையங்கள் கட்டப்பட்டிருந்தாலும் பல நூற்றாண்டுகளை கடந்தும் இன்றும் அதன் எழில் கொஞ்சம் கூட குறையாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்க முடிகிறது.
சொல்லப்போனால் சில நகரங்களின் அடையாளமாகவே இந்த ரயில் நிலையங்கள் மாறிப்போய் இருக்கிறது. அந்த வரிசையில் அழகான சில ரயில் நிலையங்களை வரிசைப்படுத்திப் பார்ப்போம்.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல், மும்பை:
கான்பூர் ரயில்நிலையம், உத்தரபிரதேசம்:
கோழிக்கோடு ரயில் நிலையம், கேரளா :
லக்னோ சார்பாக் ரயில் நிலையம், உத்தரபிரதேசம்:
விஜயவாடா ரயில் நிலையம், ஆந்திரபிரதேசம்:
ஜெய்பூர் ஜங்ஷன், ராஜஸ்தான்:
கட்டாக் ரயில் நிலையம், ஒடிஸா:
உதய்பூர் ரயில் நிலையம், ராஜஸ்தான்:
ஹவுரா ரயில் நிலையம், கொல்கத்தா, மேற்கு வங்காளம்:
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.