இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை யொட்டி, துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா, இந்தியாவின் மூவர்ணக் கொடியில் ஜொலித்தது.
https://twitter.com/mufaddal_vohra/status/1691261513322160128?s=20
உலகிலயே மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிபா. இந்த கட்டிடத்தில் முக்கிய நிகழ்வுகள், பிரபலங்களை பற்றி ஒளிப்பரப்பு செய்வார்கள். இந்நிலையில் இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை யொட்டி, துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா, இந்தியாவின் மூவர்ணக் கொடியில் ஜொலித்தது. இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மன’ பின்னணியில் இசைக்கப்படுவதால், உலகின் மிக உயரமான கட்டிடம் இந்திய தேசிய கொடியால் ஒளிர்கிறது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.