இந்தியா-இலங்கை குறித்த பேச்சுவார்த்தையில் மகிந்த ராஜபக்சே

நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே 4 நாள் பயணமாக நேற்று டெல்லிக்கு வந்தடைந்தார். இதனை தொடர்ந்து டெல்லி விமான நிலையம் வந்த அவரை மத்திய அமைச்சர் சஞ்சய் டோத்ரே கைகுலுக்கி வரவேற்றார். மேலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசும் ராஜபக்சே, இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதனிடையே, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

What do you think?

தனுஷ், கார்த்திக் நரேன், ஜீ.வி, சத்யஜோதி பிலிம்ஸ்; உருவானது புதிய கூட்டணி!

தொடரும் சோகம்; கொரோனா வைரஸ் பலி 717 ஆக அதிகரிப்பு!!!