7 விக்கெட்களை இழந்து தடுமாறிய இந்தியா..!! 2வது டெஸ்ட் போட்டி..!!
இந்தியா – நியூசிலாந்த் இடையேயான போட்டி தொடங்கியுள்ள நிலையில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது…
இந்தியா – நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று பூனேயில் தொடங்கியுள்ளது. ஆட்டம் தொடங்கிய நிலையில் இரண்டு அணியும் டாஸ்க்கு போட்டு ஆரம்பித்தனர்..
அதில் நியூசிலாந்து அணி 259 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து , களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா (Rohit Sharma) டக் அவுட்டாகி வெளியேறினார்..
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட்டை இழந்து 16 ரன்கள் அடித்தது.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. அதில், ஆரம்பத்தில் முன்னதாக விளையாடிய ஜெய்ஸ்வால் – கில் விக்கெட் இழந்து வெளியேறினார்
அவர்களை தொடர்ந்து களம் இறங்கிய விராட் கோலி (Virat Kohli) 1 ரன்னில் சான்ட்னர் பந்தில் போல்டானார். இதனையடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ரிஷப் பண்ட் 18, சர்பராஸ் கான் 11, அஸ்வின், 4 பவுல் எடுத்தனர்..
இந்திய அணியானது நியூசிலாந்து அணியிடம் முதல் முறையாக தடுமாறியுள்ளது.., அதுவரை 38 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 107 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணி சார்பில் விளையாடிய சான்ட்னர் (Mitchell Santner) 4, பிலிப்ஸ் 2, சவுதி 1 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். இந்திய அணியில் ஜடேஜா (Ravindra Jadeja) 11 ரன்னிலும், சுந்தர் 2 ரன்கள் எடுத்து களம் இறங்கியுள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..