முதல் இன்னிங்ஸில் தடுமாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியாது., ஆனால் ஆட்டம் இழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது… இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் 156 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது
இந்தியா – நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த அக்டோபர் 25ம் தேதி பூனேயில் நடைபெற்றது.. அதில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது…
இன்று 3வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.,
அதன் பின்னர், 2-0 என்ற விகிதத்தில் நியூசிலாந்து அணி தொடரையும் கைப்பற்றியது.
3-வது டெஸ்ட் போட்டியானது இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
கேப்டன் லாதம் 28 ரன்களில் ஆட்டம் இழந்தார்.. அவர்களை தொடர்ந்து ஆட்டம் இறங்கிய ரச்சின் ரவீந்திரா 5 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்த நியூசிலாந்த் அணி விக்கெட்டை இழந்து 235 ரன்கள் எடுத்தனர்..
மூன்றாவது மட்டும் இறுதி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்தின் சான்ட்னர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை இஷ் சோதி விளையாடுகிறார். இந்தியாவில் பும்ராவிற்கு பதில் சிராஜ் களம் காண்கிறார்.
நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ் ல் 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
மிச்செல் – 82 &
வில் யங் – 71.
இந்தியா சார்பில்
ஜடேஜா – 5 விக்கெட்
சுந்தர் – 4 விக்கெட்
ஆகாஷ் தீப் – 1 விக்கெட்.
எடுத்து இந்திய அணி தொடக்கம் முதலிலேயே சரிவைச் சந்தித்தனர்..
அவர்களை தொடர்ந்து களமிறங்கிய முகமது சிராஜ் முதல் பந்தில் டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி 4 ரன்னில் வெளியேறி அதிர்ச்சியை கொடுத்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
இது ரசிகர்களிடயே பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..