தமிழகத்தில் பிஜேபி என்ற ஒரு கட்சி இருக்கிறதா ? H.வசந்தகுமார் !

தமிழகத்தில் பிஜேபி என்ற ஒரு  கட்சி  இருக்கிறதா என நாடாளுமன்ற உறுப்பினர் H.வசந்தகுமார் விமர்சித்துள்ளார்

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதால் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைப்பது உறுதி என கூறினார்.  கன்னியாகுமரியில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருவதாக தெரிவித்த வசந்தகுமார் நாங்குந்நேரி தொழில்நுட்ப பூங்காவில் இடம் ஒதுக்கி தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

What do you think?

டெல்லி வன்முறை : காவல்துறையின் மெத்தனப்போககே காரணம் – உச்சநீதமன்றம்!

ஆறுமுகசாமி ஆணைய முடிவு வெளியானால் ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும் கம்பி எண்ணுவார்கள் – மு.க.ஸ்டாலின் பேச்சு!