பழத்தை வைத்து கூட இவ்ளோ பாட்டு இருக்கா..?
நம்ம எல்லாருக்குமே ரொம்பவே பிடித்த பழம் என்றால் அது மாம்பழம் தான் அதில் இருக்கும் சுவை வேறு எதில் தேடினாலும் கிடைக்காது,நல்ல பழுத்த மாம்பழத்தை கடித்து சுவைக்கும் பொழுது அதில் இருந்து வழியும் மாம்பழ சாறு வாயில் போகும் பொழுது தேனை மிஞ்சும் என்று தான் சொல்ல வேண்டும்.
பொதுவாகவே மாம்பழ சீசன் வந்த போதும் எங்கு பார்த்தாலும் மாம்பழங்களாக தெரியும் அதை வாங்குறமோ இல்லையோ அதன் வாசனையே நம்மை அங்கு கொண்டு சென்று விடும்.மாம்பழங்களிலும் சில வேறுபாடுகள் இருக்கும் சேலத்து மாம்பழம், மல்கோவா மாம்பழம், கிளி மூக்கு மாம்பழம் என பேருக்கு ஏத்தது போல் சுவைகளும் கூடும் என்பது உண்மையே.
உன்னை மரத்தில் இருந்து பறித்து திங்கணும் போல இருக்கிறது, நான்தான் உயரமான இடத்தில இருக்குறேன் எப்படி என்னை பரிபாய், அணிலாக மாறி அப்படியே மரத்தில் ஏறி உன்னை பறித்து அங்க, இங்குமாக கடித்து சாப்பிட போறேன், இந்த பாடல் பலரும் ரசித்த பாடல்தான், பாடலை எழுதியவர் சினேகன், இசையமைப்பாளர் மணி சர்மா இசை அமைத்து ஷங்கர் மகாதேவன் & கங்கா இருவரும் சேர்ந்து பாடிய பாடல் இது.
மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நான்தானடா…
பொதுவாவே கிராமப்புறங்களில் மங்கா மரங்கள் கம்மியாகத்தான் இருக்கும், அதில் திருட்டு தனமாக மங்காவை பறித்து சாப்பிடுவார்கள் குழந்தைகள் அப்படியே மரத்தின் சொந்தக்கார்கள் வந்தால் போதும் முண்டி அடித்து கொண்டு ஓடிவிடுவாரக்ள் நீங்களும் இந்த மாதிரி மாங்காய் திருடியது உண்டா ?குண்டு குண்டாக தொங்கி கொண்டு இருக்கும் மங்காவை நண்டு போல யாரும் இல்ல நேரம் பார்த்து அதை பறித்து விட்டு சென்று விடுவாயே .இசை அமைப்பாளர் ஸ்ரீ தேவி பிரசாத் இசையில், பாடகர்கள் ஜாசி கிப்ட் மற்றும் மாலதி சேர்ந்து பாடிய பாடல்.
குண்டு மாங்கா தோப்புக்குள்ளே
நண்டு போல வந்தாயே..
யாரும் இல்லா நேரம் பாத்து
கை புடிச்சாயே ஏ ஏ ஏ எஹே..
அதுமாதிரிதான் இந்த “இழந்த பலமும்” பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது இதை பறிப்பதற்காக காட்டிற்குள் சென்று முள்ளில் விழாமல் அப்படியை எடுத்து பையில் வைத்து கொண்டு சந்தோசமாக ஆடியபடி வருவோம் அல்லவே, மிட்டாய் பாட்டி ஒரு டம்ளர் இழந்த பலம் இரண்டு ரூபாய்க்கு விப்பாங்க.நல்ல சிகப்பாக இருக்கும் இந்த இழந்த பலம் உனக்கு தான் இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையில் திப்பு,அனுராதா ஸ்ரீராம் பாடிய பாடல் இது.
இலந்த பழம்
இலந்த பழம் உனக்குதான்
செக்க சிவந்த பழம் சிவந்த
பழம் உனக்குதான்..
இந்த மூன்று பாடலுக்கு ஒரு ஒற்றுமை உண்டு நீங்க கண்டுபுடுச்சிட்டீங்களா ?இந்த மூன்று பாடலுமே விஜய் படம் பாடல்கள்தான்.
நீங்களும் உங்க சின்ன வயசுல இந்த மாதிரி மாம்பழம், இளந்தப்பழம், நெல்லிக்காய் எல்லாம் திருட்டு தனமாக பறித்து சாப்பிட்டது உண்டா ?
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..