இப்படியெல்லாம் கூட கொலு பொம்மை இருக்குமா..!! வியக்க வைக்கும் விதவிதமான கொலு பொம்மைகள்..!!
நவராத்திரி தொடங்கிட்டாலே வீட்டில கொலு பொம்மை வைக்க ஆரமிச்சுடுவாங்க.. அந்த வகையில் இவங்க மட்டும் விதவிதமான கொலு பொம்மையை வச்சி இருக்காங்க..
மதுரை திருபரங்குன்றம் அருகேயுள்ள விளாச்சேரி கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக பொம்மைகள் செய்யும் கைவினை கலைஞர்கள் இந்த ஆண்டு கொலு வைக்கும் பொம்மையாக கள்ழகர், மோட்டு பட்டுலு போன்ற பொம்மைகளை விற்பனை செய்து வருகிறார்கள்..
அதாவது லட்சுமி பொம்மை, கல்யாண பொம்மை செட், வளைகாப்பு பொம்மைகள் செட், 60 ஆவது கல்யாண பொம்மைகள் செட், தஞ்சாவூர் தலையாட்டு பொம்மை, ஆறுமுகம் கொண்ட முருகன் பொம்மை, சீதை அனுமன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் போன்ற விதவிதமான பொம்மைகளை அடுக்கடுக்காக இருக்கும் பொம்மைகள், புலியின் மீது ஐயப்பன் வருவது போன்ற பொம்மைகள் என வியக்க வைக்கும் வகையில் பொம்மைகளை விற்பனை செய்து வருகின்றனர்..
500 ரூபாய் பொம்மை முதல் 5000 ரூபாய் பொம்மை வரை விற்பனை செய்து வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..