மூளை திறனை காக்கும் உணவுகள்…!
மூளையை ஆரோக்கியமாகவும் இளமையாக வைத்திருக்க கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை உட்கொள்ளலாம். இது மூளையின் செயல்திறனை அதிகரித்து மூளையை காக்கிறது.
- கீரைகள்
- ஆப்பிள்
- காலிபிளவர்
- இஞ்சி
- புளூபெர்ரி
- புரோக்கோலி
- முட்டை
- பாதாம்
- யோகர்ட்
- ஸ்ட்ராபெர்ரி
- தர்பூசணி விதைகள்
- மீன்
- முட்டைக்கோஸ்
- வால்நட்
- மஞ்சள்
- டார்க் சாக்லேட்
- பீட்ரூட்
- தேங்காய் எண்ணெய்
- அவகோடா
- சிறுதானியம்
- வாழைப்பழம்
- காளான்
- சர்க்கரை வள்ளி கிழங்கு
- ஆரஞ்சு பழம்