அயலான் அப்டேட் – முதல் முறையாக மூன்று வேடங்களில் S K?

ரவிக்குமார் இயக்கும் அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சயின்ஸ் பிக்ஸன் படமாக மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் அயலான் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மேலும். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது சிறப்பு தகவலாக இப்படத்தில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், படக்குழுவினர் இன்னும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச விமானப் பயணம் – சூர்யாவின் அதிரடி திட்டம்!

கடலூரில் மருத்துவக் கல்லூரி: தமிழக பட்ஜெட்டில் ஓ.பி.எஸ் அறிவிப்பு