AngryAngry CryCry LOLLOL LoveLove OMGOMG WTFWTF

விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை!

நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டில் பிகில் பட விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அவரிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று மீண்டும் பிகில் படவிவகாரம் தொடர்பாக வருமான வரித்துறையினர் விஜய் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இன்று விஜய் வீட்டில் 8 பேர் அடங்கிய வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

What do you think?

“Minimum Balance தேவையில்லை” SBIன் அதிரடி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

‘எனக்கும் என் மனைவிக்கும் கொரோனா வைரஸ்’ பிரபல ஹாலிவுட் நடிகர் பகீர் தகவல்!